Surprise Me!

Armstrong | 3 மாதத்தில் 3 கொலைகள்...தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? இரும்புக்கரம் எங்கே?

2024-07-06 414,805 Dailymotion

Let me explain with Nandhini | bsp armstrong tamil news today

தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மேலும் தலைநகரம் கொலை நகரமாக மீண்டும் உருவெடுத்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

bsp armstrong tamil news today

#Armstrong
#BSPArmstrong
#JusticeForArmstrong
#OneindiaNandhini
~ED.71~HT.71~PR.54~